சூர்யாவின் அஞ்சான் பட ஸ்டில்கள்..


300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை அஞ்சான் படத்திற்காக தேர்வு செய்திருக்கிறார்கள்.
லிங்குசாமி டைரக்ஷனில் ஆனந்தம், சண்டக்கோழி படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது அது தவறி இப்போதுதான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.லிங்குசாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, வேலை நிமித்தமாக மும்பைக்குச் செல்லும்போது அங்கு ஒருவருக்கு நல்லது செய்வதற்காக ஒரு காரியத்தை செய்து விடுகிறார். அவர் செய்த காரியம்,

மும்பை நிழல் உலக தாதாக்களையே அதிர வைக்கிறது. தான் செய்த காரியத்தின் முக்கியத்தும் தெரியாமலேயே சென்னை திரும்புகிறார். சூர்யாவைத் தேடி அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பல்வேறு வடிவங்களில் சென்னை வருகிறார்கள். அவர்கள் சூர்யாவை கண்டுபிடித்தார்களா, சூர்யா செய்த காரியம் என்ன என்பதுதான் கதை .மும்பை ,சென்னையில் படபிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து அடுத்த மாதம் ஆகஸ்டில் ரீலிஸாகலாம் ....

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

  • போப்பாண்டவர்  கம்யூனிஸ்ட்டா?
    01.07.2014 - 2 Comments
    கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப்பிரான்ஸிஸ் ஓரு கம்யூனிஸ்ட் என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாளேடுகள்…
  • சுதந்திர இந்தியாவின் அரசு தடை செய்த முதல் திரைப்படம்
    02.06.2012 - 0 Comments
    இந்திய சினிமா உலகின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மிருணாள் சென். வங்காளத்தை சேர்ந்த மிருணாள்…
  • மதுரை அருகே 500 ஆண்டுகள் பழமையான வளரி வீரன் நடுகல் கண்டுபிடிப்பு
    24.09.2022 - 0 Comments
      மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குண்ணத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன்  சிற்பம்…
  • மியாவ்...மியாவ் பூனைக்குட்டியின் சேட்டைகள்
    19.08.2014 - 1 Comments
    வீட்டில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் நாய்,கிளிகள் ,பூனைக்குட்டிகள், இவற்றில் பூனைக்குட்டிகள்…
  • விஸ்வரூபம் படத்தின் தரத்தை உயர்த்த கதக் கற்கும் கமல்!
    17.12.2011 - 0 Comments
    பொதுவாகவே, தனது பாத்திரத்தை மெருகேற்கச் செய்ய உடலை குறைப்பது, ஏற்றுவது, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது…