21 ஜூலை, 2014

கண்ணீரை வரச்செய்யும் சில புகைப்படங்கள்...

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பல ஆண்டுகள் தீராத பிரச்சனை...  அமெரிக்காவின் துண்டுதலோடு தற்போது வெறித்தனமாக பாலஸ்தீனம் மீது கடந்த 13 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. போருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் ,குழந்தைகளுமே. பேரினால் பாதிக்கப்பட்ட ( இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சை ஏன்,எப்படி இங்கே கிளிக்) பெண்கள் ,குழந்தைகளின் புகைப்படங்களை டைம் இணைய இதழ் வெளியிட்டுள்ளது. கண்ணீரை வரசெய்கிற புகைப்படங்களில் சில..
தொகுப்பு
 செல்வன் 

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்Related Posts Plugin for WordPress, Blogger...