25 ஜூன், 2014

ஷாருக்கான் இப்படி பேசலாமா?


சென்னை  எக் ஸ்பிரஸ் படம் மூலமாக தமிழக  ரசிகர்களை கவர்ந்தவர் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருகான். விளம்பர வருவாய் ,சர்வதேச அளவிலான பட விற்பனை  என பல கோடிகள் வருமானமாக  கிடைக்கிறது.அவர் சமீபத்தில் பேசிய பேச்சு வருத்திற்கும்,கண்டத்திற்கு உரியது.....

ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி அமைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பணமும், புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என்றார். தற்போது ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவில் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இரவு உணவு உண்ணாமல் பட்டினி கிடக்கும் ஏழைகளின் எண்ணிக்கை 30 கோடி  பேர். கடந்த 5 வருடங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 6 லட்சம் பேர்,நடைபாதையை வாழ்விடமாக கொண்டவர்கள் 25 கோடி பேர்  வாழுகிற நாட்டில் குளிப்பதற்கு தங்க தொட்டி... அதுவுமில்லாமல் நான் ராஜா என்பதை மறந்துவிடக்கூடாது  என்ற பேச்சும் சரிதானா?

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...