கால்களின் திருவிழா - 50 ஆண்டுகளுக்கு முன் ...

கால்களின் திருவிழா என அழைக்கப்படும் கால்பந்து போட்டி பிரேஸிலில் கோலகலமாக நடைபெற்று வருகிறது
.பிரிட்டனுக்கு அடிமையாக இருந்த நாடுகளில் கிரிகெட் பேமஸ். ஓருவர் மட்டையை வைத்து அடிக்க மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்க பார்க்கும்  கிரிகெட் ஐரோப்பிய நாடுகளில் எடுபடவில்லை. ஓரு டீம் முழுவதும் சுறுசுறுப்பாக விளையாடுகிற கால்பந்து அவர்களுக்கு பிடித்திருக்கிறது.மிக நிண்ட வரலாறு கொண்ட கால்பந்து போட்டியில் பிரேஸில்,ஜெர்மன் கோப்பையை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளன. 1938,1950,1954 .... நடைபெற்ற கால்பந்து போட்டி படங்களை பிரண்டலைன் இணைய இதழ் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து சில.....

  தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்