17 மே, 2014

பிரகாஷ்ராஜின் "உன் சமையலறையில்" வீடியோ ....ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியாகி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த சால்ட் என் பெப்பர் படம்,
தமிழில் ''உன் சமையல் அறையில்'' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி வருகிறது. பிரகாஷ் ராஜ் இப்படத்தை இயக்கி, தயாரித்து, அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து ஊர்வசி, ஐஸ்வர்யா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றன.முழுக்க முழுக்க சாப்பாட்டை மையப்படுத்தி இப்படம் தயாராகி வருகிறது. படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை மே மாத இறுதியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக பிரகாஷ் ராஜ்  அறிவித்துள்ளார்.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...