2014 தேர்தல் அதிரடி கார்டூன்கள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இந்தியாவில் களை கட்ட துவங்கிவிட்டது.கிரிக்கெட் விளையாட்டை கூட மறந்து அரசியல் களத்தில் மக்கள் தினசரி நடப்பதை கவனிக்க துவங்கிவிட்டார்கள். நாளிதழ்கள்,வார,மாத இதழ்களில் அரசியல் தலைவர்கள் அறிக்கை போர் நிகழ்த்தும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
               அச்சு ஊடகங்களுக்கு இணையாக இணையதளங்களிலும் அரசியல் கட்டுரைகள், பதிவுகள் பரப்பாக வெளிவருகின்றன. ஒரு கட்டுரையும்,பதிவும் சொல்ல வருகின்ற கருத்தை,தகவலை ஒரு கார்ட்டூன் பளிச்சென சொல்லிவிடுகிறது. பல்வேறு நாளிதழ்களில் நான் பார்த்த சில கார்ட்டூன்... சில






தொகுப்பு 
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

  • நீங்கள் தேசவிரோதியா?
    16.02.2016 - 2 Comments
    தமிழகத்தில் தேர்தல் வேலைகள் துவங்கி விட்டது. யார் யாரோடு கூட்டணி,எந்த கட்சி ஜெயிக்கும் என்ற கவலையில் வட…
  •  உலகின் விலை உயர்ந்த  பழம் - ஒரு கிலோ 20 லட்சம் ரூபாய்
    09.11.2021 - 0 Comments
    உங்களிடம் 20 லட்ச ரூபாய் இருந்தால் நீங்கள் என்ன வாங்குவீர்கள்? தங்கம்? வைரம் அல்லது நிலத்தில் முதலீடு?…
  • ஆண்கள் அடிக்கடி டி.வி.சேனல் மாற்றுவது ஏன்?
    13.02.2013 - 1 Comments
    உங்க வீட்டுல டி.வி ரிமோட் யார் கையில இருக்கு?.டி.வி ரிமோட் யார் கையில இருக்கோ அவங்க தான் அந்த வீட்டோட…
  • வலைப்பதிவர் திருவிழா... நிர்வாகிகளின் சிறப்பு பேட்டி..
    24.10.2014 - 2 Comments
    தினகரன் நாளிதழ் (அக்.24) மதுரையில் வ லைபதிவர் சந் திப்பு திரு விழா செய்தி வெளியி ட்டு  ள்ளது. சந்தி…
  •  இந்த ஓட்டையில் செல்லும் கடல் தண்ணீர் எங்கு செல்கிறது  புரியாத....புதிர்
    09.10.2021 - 0 Comments
      இந்த உலகம் பல மர்மங்கள் நிறைந்தது. இதற்கு முந்தய  வீடியோவில் பிரமிடுகளை கட்டியது யார் என்ற…