20 மார்., 2014

உங்கள் வாக்கினை விற்காதீர் கமல்ஹாசன் வீடியோ...


ஒருகுவாட்டர்,ரூ500,பிரியாணி பொட்டலம் = உங்கள் ஓட்டு. ஏற்கனவே வெயில் வெளுக்க துவங்கியுள்ள நிலையில் ஆரசியல்வாதிகள் வேற அனல் பரக்கும் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்
.தங்கள் செய்த.செய்யபோகும் மக்கள் நலத்திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்காமல் ஒரு குவாட்டர்,ரூ500.... கொடுக்க துவங்கியிருக்கிறார்கள். இது நம் நாட்டுகே சாபக்கேடு. இதை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் "உங்கள் ஓட்டுகளை விற்காதீர்கள்" என்ற கமல் பேசிய வீடியோ வெளியிட்டுள்ளது.

         

 5 வருடத்துக்கு நம் தலையெழுத்த தீர்மானிக்கிற தேர்தல்.. ஓட்டு விற்பனை வேண்டாமே...

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...