மன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை?
தஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.
பல்வேறு சாதிய அமைப்பினர் தங்கள் சாதியத் தலைவர்களுடன் வாணவெடி, தப்புத்தாரையுடன் கோசமிட்டபடி ஊர்வலமாக வந்து ராஜராஜசோழன் சிலைக்குமாலை அணிவித்தனர். முக்குலத் தோர் பாதுகாப்பு பேரவை, முக்கு லத்தோர் பாசறை, தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என தனித்தனியாக வந்து தங்கள் சாதியின் பெயரைச் சொல்லி கோசமிட்டு தங்கள் சாதியுடன் ராஜ ராஜன் பெயரையும் சேர்த்து மகிழ்ந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வரவில்லை. தனித்தனியாக ராஜராஜன் எனது சாதியைச் சேர்ந்தவன் என்பதை பறைசாற்றி கோஷமிட்டனர்.
தஞ்சை நகரில் பேனர்கள், போஸ்டர்கள், டிஜிட் டல், தட்டிகளில் ராஜராஜனை தங்கள் சாதியைச் சேர்ந்தவன் என வெளிப்படுத்துவதில் அனைத்து சாதியினரும் முயற்சி செய்தனர்.ராஜராஜன் எங்கள் சாதியைத் தான் சேர்ந்தவன் என்று கூறி மக்கள் தமிழக முன்னேற்றக்கழகம் புரட்சி கவிதாசன் தலைமையில் திரண்டு வந்து மாலை அணிவித்தனர். மள்ளர் இனத்தைச் சேர்ந்தவன் மாமன்னன் ராஜராஜன் எங்கள் இனமே எனக்கூறி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மாலைஅணிவித்தனர். சோழநாடு மள் ளர் மீட்புக் கழகம், தமிழ்நாடு தேவேந்திரப் பேரவை ஆகி யோரும் சாதியைச் சொல்லி மாலை அணிவித்தனர்.
மேலும் உடையார் சமூகத்தைச் சேர்ந் தவர்கள் ராஜராஜன் எங்கள் சாதி என்று கூறி போஸ்டர் அடித்து மகிழ்ந்தனர். ஏராளமான சாதிய சங்கத்தினர் ராஜராஜசோழனை தங்கள் சாதி எனக்கூறுவதில் ஆனந்தம் அடைந்ததை பார்க்கும் போது தமிழகம் எதை நோக்கிப் போகிறது என கவலை ஏற்பட்டது.
ராஜராஜனின் பற்றிய சில தகவல்கள்...
ராஜராஜசோழன் கி.பி.985ல் அரசனாக பதவியேற்றான். கி.பி.1012 வரை அரியணையில் இருந்தான். 1014ல் மறைந்தான். மலையோ, கருங்கல்லோ இல்லாத தஞ்சையில் புதுக்கோட்டை பகுதியிலிருந்து 2 லட்சம் டன் கருங்கற் களை கொண்டு வந்து 216 அடி பெரியகோயிலை உருவாக்கியது சாதனையே. இது பொறியியல் துறையின் அதிசயம்.
இதைக் கட்டி முடிக்க 6 ஆண்டுகள் ஆனதாகச் சொல்லப்படுகிறது. தஞ்சையைச் சுற்றியுள்ள 200 கிராமங் களிலிருந்து 1000க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் உழைத்துள்ளனர். கோவில் கல்வெட்டு களில் பல விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் கட்டும் போது எத்தனை தொழிலாளர்கள் பலியானர்கள் எவ்வளவு பேர் ஊனமுற்றோர்கள் என்ற விவரம் மட்டும் இல்லை.ராஜராஜன் காலத்தில் பிராமணியம் உச்சத்தில் இருந்தது.ராஜராஜனை பின்னிருந்து இயக்கியவர் படைத் தலைவர் கிருஷ்ணன் ராமன் என்கிற மும்முடிச் சோழர் பிரம்மாதிராயன் என்கிற பிராமணர் ஆவார். பிராமணர்கள் வேதம் பயில பள்ளிகள் இருந்துள் ளன. பிராமணர்களுக்கு நூற்றுக் கணக்கான கிராமங்கள் தான மாக வழங்கப்பட்டுள்ளன. பிரம்ம தேயங்கள், சதுர்வேதிமங்களம் என இக்கிராமங்கள் அழைக்கப் பட்டுள்ளன. இவர்களுக்கு மட்டும் வரி கிடையாது. உயர் சாதி மக்களுக்கு வரி குறைவாகவும் தாழ்ந்த சாதி மக்க ளுக்கு வரி அதிகமாகவும் இருந் துள்ளது. பெரியகோவில் கல் வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்தப் பகுதிகளை குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராஜராஜசோழன் காலத் தில்தான் தேவதாசி முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடிமை முறையும் இருந்துள்ளது. பெண்கள் அடிமைகளாகவிற்கப்பட்டுள்ளனர். கோவிலில் பணி செய்ய பெண் கள் குடும்பத்துடன் விற்கப் பட்டுள்ளனர்.
கோயில் அடிப்பாகத்தில் உள்ள கல்வெட்டுகள்
பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந் துள்ளது. ராஜராஜசோழன் தந்தை சுந்தரசோழன் இறந்ததும் மனைவி வானவன்மாதேவி உடன்கட்டை ஏறியுள்ளார். பிராமணரும், வேளாளரும் தனிச் சிறப்புப் பெற்றிருந்தனர். கொலைக்குற்றமே ஆனாலும் இவர்களுக்கு மரண தண்டனை கிடையாது. பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்க் கக்கூடாது. எதிர்ப்போருக்கு தண்டனை எனச்சட்டம் இருந் துள்ளது.ராஜராஜன் ஆட்சியில் சாதிய அடுக்கில் மேலே இருந்தவர்கள் அனைத்து சுகங்களையும் அனு பவித்துள்ளனர். மற்ற சாதி பிரிவினர் துன்பப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ இவர்கள் சுகதுக்கங்களை இழந்துள்ளனர். ராஜராஜசோழன் ஆட்சி என் பது பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை. விவசாயிகள், தொழி லாளர்கள், பெண்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தே வாழ்ந்துள்ளனர்.
வரலாறு இப்படி யிருக்க இன்றைய சாதிய தலை வர்கள் புறப்பட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து சாதிய மோதலுக்கு அடிகோலுகிறார்கள்.தமிழகத்தில்தேசியத் தலை வர்கள் சமாதியில் அஞ்சலி என்கிற பெயரில் தேசிய தலைவர் களையே தேசத்திற்காக உழைத்த வர்களையே சாதிய வட்டத்தில் அடைக்கும் போக்கு அதில் இளைஞர்களை சாதி வெறியூட்ட மோதலை உருவாக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது.இது நல்லதல்ல.
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

தகவல். தீக்கதிர்
தொகுப்பு. செல்வன்
Comments
எங்க முன்னோர்கள் சில நூறு ஆண்டுகள் முன்பு தான் தஞ்சாவூரிருந்து மெட்ராசுக்கு (இப்ப சென்னை) இடம் பெயர்ந்த்ராகள். இதன் முழு விவரம் சரஸ்வதி மஹாலில் உள்ள சரித்திர குறிப்பில் உள்ளது.
எனக்கு கூட ஒரு வகையில் ராஜராஜசோழன் தாத்தா முறையாகனும்!
The cholas descendants are “Pichavaram Poligars” (Royal Family). They are entitled to crown in the “Thillai Natarajar Temple”, the family deity of imperial cholas. Others are not entitled for the same is clearly mentioned in the hymns of “Periya Puranam” of 12th century A.D written by the noted poet “Sekkizhar”. The “Pichavaram Cholas” are mentioned in their documents as “Kshatriya” by caste. The “Umapathi Sivacharya” (14th century) one among the “Thillai Dikshidars”, period “Parthavanam Mahatmiyam” and “Rajendrapura Mahatmiyam” published by the “Madras Sanskrit College” clearly says about the chola king “Vira Varma Chola of Pichavaram”. That is why, the “Thilla Dikshitars” used to crown to “Pichavaram Chola Royal Family”.
The great imperial chola dynasty hails from the Vanniya Kula Kshatriya. The Poligars (Zamindar) of Pichavaram near Chidambaram are the descendant of imperial cholas. Only the clans of Cholas are entitled for crowing in the Golden roofed Chidambaram Natarajar temple, which is the family deity god (Kuladeivam) of imperial cholas. Others are not entitled for the same, according to well known Tamil Periya Puranam hymns. The imperial cholas are the real kshatriyas of Southern India. According to Anbil copper plate of Sundara chola (10th century A.D) and the birudas assumed by the King Raja Raja Chola-I, the cholas are the real Kshatriyas. The descendant of the imperial cholas (i.e) the "Pichavaram Cholas" are Kshatriyas (i.e) Vanniya Kula Kshatriyar by caste according to the documents of the Royal Family.
(cont'd......)
The family deity God (Kuladeivam) of imperial Cholas is Chidambaram Nataraja Temple. That is why the Chola King Parantaka made a roof with five tons of pure Gold. Crowning ceremony will be performed in Nataraja temple to the Pichavaram Zamindars, who supercedes the heiarchy as next Chola king. Those days the Kings were considered as equivalent to God and the Pattabishekam had been conducted in the sanctum sanctorum of Nataraja temple (i.e) Panchachara Padi. The Chief Priest used to wash the head of the king in Valampuri Sangu (a unique conch), which is used for God to perform abishekam. Then the priest perform mantram and then anoint with pattam in the forehead of the king in "Palm Leaf with Mantras" and garland with "Aathi Malai", the chola clan family garland. After pattabishekam, the crowning ceremony held at 1000 pillar mandapam, which is called as "Raja Sabai." The Chief Priest (they called as Thillai Dikshidhars) anoint the Crown to the Chola King at the appropriate time with the slogans, that the Chola King to long live and the country to flourish. After that, they handover the victorious Sword and their "Tiger Flag." The poets praise the Kings about the valours and prides. This custom and rituals clearly shows that the Pichavaram Zamindars are the descendants of imperial Cholas family and are very Pure Kshatriyas. It is the custom of Chola Kings to crown in Chidambaram Nataraja Temple (Cholas family deity god) and that too, the Thillai Dikshidhars are only eligible to crown the Chola Kings and no other kings are not eligible for the same rights is clearly explained in "Kutruvanayanar episode" by the great poet "Sekhizhar" of 12th century.
Names of the Pichavaram Zamindars, the imperial Cholas descendants, Crowned in Chidambaram Nataraja Temple in the 20th century :
(a) Maha Raja Raja Sri Samidurai Surappa Chola (Crowned in 1908 A.D).
(b) Maha Raja Raja Sri Thillai Kannu Surappa Chola (Crowned in 1911 A.D)
(c) Maha Raja Raja Sri Andiyappa Surappa Chola (Crowned in 1943 A.D)
(d) Maha Raja Raja Sri Chidambaranatha Surappa Chola (Crowned in 1978 A.D).
His elder son yet to crown, since they are now in low economic conditions. The big Chidambaram Natarajar temple belongs to the property of Pichavaram Zamindars. The temple priest daily used to close the temple and handover the key to the Palace of Pichavaram (nine km from Chidambaram town), through palanquin bearers. In the early morning King used to handover the key to temple priest through palanquin bearers. If any problem rose among the temple priest, the Pichavaram King come and solve the problem by sitting in "perambalam". The "Chola Mandagapadi" still conducted by the Pichavaram Chola King twice in a year at the sanctum Sanctorum in the dias of "Surya Chandra Mandapam". This practice existing from the times of the great Kulotunga Chola-1. The Pichavaram Royal Family have the marriage alliance at par with the Vanniya Kula Kshatriyas Royal Families such as "Udaiyar Palayam Zamindars", "Ariyalur Zamindars", "Mugasaparur Poligars" (Virudachalam), "Vadakal Poligars" (Sirkali), "Mayavaram Poligars", "Kadalangudi Poligars" (near Kumbakonam) ect.
The fort is totally damaged and few ramparts are scattered in the marooned area. Most of the Learned Scholars are in the opinion that the Pichavaram cholas are the descendants of imperial cholas. However, the lack of evidence for 14th and 15th century A.D. In order to bridge the gap for the lack period, I have tried through several sources and prayed God to render evidence for the lack period. The God has fulfilled my pray. Now, I have discovered an unshakable evidence proving the Pichavaram cholas are the descendant of imperial cholas. The evidence is from Sanskrit and that too, the “Thilla Dikshidars” have gave certificate that, Pichavaram cholas are chola kings.
The details of the evidence : The “Parthavana Mahatmayam” and “Rajendrapura Mahatmayam”. Both the mahatmayams are published by Madras Sanskrit College/K.S.R. Institute, Mylapore, Chennai – 06. The mahatmayams are in Sanskrit and its about “Umapathi Sivacharya”, one among the “Thillai Dikshidars” of 14th century A.D. The mahatmayams mentions “Chola king named Vira Varma Chola of Pichapuram” is significant in history.
In Parthavana Mahatmayam : “A lady reported to the chola king named Vira Varman, who ruled the Pichapuram.”
In Parthavana Mahatmayam : “Umapathy Sivacharyar went to Vira Varma Chola and asked for a land grant to a lady. The king donated the land and went to Pichapuram.”
In Rajendrapura Mahatmayam : “Umapathy Sivacharyar went to south east of Chidambaram area the Rajendirapuram (alias) Kottrankudi and stayed along with his disciples in the madalayam constructed by Vira Varma Chola.”
In the preface of the book “Sri Umapati Sivacarya / His Life, Works and Contribution to Saivism”, the K.S.R. Institute adviser S.S. Janaki has stated the following :
“As is usual with great religious teachers and philosophical leaders there is no authentic history about the personal, religious and literary life of Umapathy Sivacharya except some scattered information. His traditional biography is found in Sanskrit at some detail in the two texts, Parthavana Mahatmya or Korravangudi Purana in 240 verses as found in Chidambarasara and in the form of a dialouge between Brahmanan dayati and Sankaracarya and Rajendrapura (Tillai) – Mahatmya or Umapati Vijaya in 108 verses by Tillai Sivananda Diksita. Both Rajendrapura and Parthavana are identical with the place Kottrangudi, the modern Kottangudi, east of the Chidambaram Railway station.
The two puranic accounts glorify Umapathi Sivacharya as having performed or participated in some miraculous deeds at Chidambaram and its vicinity. The two puranas were published in Grantha Script with summaries in Tamil in the introduction to the Chidambaram edition of the Pauskara Agama with the bhasya of Umapathi Sivacharya. They were edited from mss. secured from “Bhrama Sri Somayaji Appaswami Diksita” and Bhrama Sri Somayaji Rajaratna Diksita at Chidambaram.”
(cont'd......)
In view of the above facts, it is established that, the Pichavaram Cholas are the descendants of imperial chola clans.
“இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்”
அப்படியானால், இங்கு தேவரடியாள் மகன் என்று சுட்டப்படும் கண்டியத் தேவன் யார்? Ans - Kandiaya thevan is the title of the Palli's
In the Telugu districts, the dancing-girls of the shrine
. of Srī Kurmam in Vizagapatam, the dancing-girls (Dasis Devaradigal) attached to which are known as Kurmapus. In Vizagapatam most of the Bōgams and Sānis belong to the Nāgavāsulu and Palli castes,
The Kanarese Devali are mostly ascribed to a god or to temples, as in the south. Both here and in Te lingana, the recruits are from the Palli, and Holeya, but on the coast, the breed is apparently from a fairer stock, like the Tiyan, or bastards of the Havik. All these dancing and singing castes have their strict rules about initiation, conduct, inheritance, and the observance of caste regulations, enforced through a caste Council, or Pancayat,
- Ethnography: Castes and Tribes
Andhralaum Karnatakaluyum Koilla devaradiyar irukira neenga thamizh nattula ur thevdiyagal unnaku enna da yogithai iruku pondaigal
பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186)
‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’
என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.
சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.
மலைபடுகடாம் செய்யுள்(451)
‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’
என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.
எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
"பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).
M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).
இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.
சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:
".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90
ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவி 95...."
இடையனும் பள்ளியும் (இரண்டு சாதிகளும் பேச்சு வழக்கில் முட்டாள் எனக்கூறப்படுகிறது
பள்ளிகள் தாழ்ந்த சூத்திர சாதியினர். முட்டாள்களுக்கு முட்டாளே வாத்தியார் என்னும் அர்த்தத்தில் பழமொழி சொல்லப்பட்டிருகிறது.
பள்ளி/வன்னியன் தாழ்ந்த சாதிகள், ஆனால் பள்ளி தாய் தனது தாழ்ந்தசாதி மகனை உயர்ந்த சாதி பிராமண பெண் தன் உயர்ந்த சாதி மகனை அன்பு செலுத்துவது போலவே செலுத்துவாள்.
பள்ளிச்சி ஒரு புருஷன் செத்தால் மறுபடி மறுபடி திருமணம் செய்து கொண்டே இருப்பாள். தாலி இல்லாமல் இருக்கவே மாட்டாள். “நித்ய சுமங்கலி” என்று தாராளமாக கூறலாம். பள்ளிச்சி பத்து முறை மணமேடை ஏறுவாள் என்றும் ஒரு பழமொழி.
A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar – Francis Buchanan, 1807
பிரான்சிஸ் புக்கனன் என்னும் வெள்ளையர் மைசூரில் இருந்து மலபாருக்கு சென்ற தனது பயண வழி முழுதும் மக்கள் வாழ்வை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய வருடத்தை கவனிக்கவும். சரியாக எட்கர் தர்ஸ்டன் தென்னாட்டு சாதிகள் மற்றும் பழங்குடிகள் புத்தகம் வருவதற்கு பத்து வருடங்கள் முன்னர் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் பயன்படுத்திய தர்ஸ்டன் பள்ளிகள் பற்றிய இழிவான செய்திகளை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளார். தமிழ் மொழியாக்கம் பின்வருமாறு,
பள்ளிகள் சூத்திர சாதிகள் போல காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தாழ்ந்த பழன்குடிகளாகவே பார்க்கபடுகின்றனர்.
பெண்கள் பூப்படைந்த பின்னரும் திருமணம் செய்யதக்கவர்களாக இருப்பர். ஆனால் பிள்ளைப்பருவத்தை ஒப்பிடும் போது அவர்கள் குறைந்த விலைக்கே விற்கபடுவர். ஒரு விதவை எவ்வித கூச்சமும் இன்றி மறுமணம் செய்யலாம். கள்ள உறவுகள் ஏற்படும் பட்சத்தில் அந்த கணவன் பெண்ணை அடிப்பான்; பின் தனது உறவினர்களுக்கு சிறிது அபராத தொகையை செலுத்தி பெண்ணை திருப்பிக்கொள்வான். சில சமயம் அந்த பெண்ணை விலக்கி விடும் போது, அந்த பெண் கள்ளகாதலனே பெண்ணின் உறவினர்களுக்கு சிறிது அபராத பணத்தை கொடுத்து சாந்தபடுத்திவிட்டு விட்டு கூட்டிபோவான். (உறவினர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு சகஜமாக அனுப்பிவைத்து விடுவர்!). இதில் அந்த பெண்ணுக்கோ அவள் குழந்தைக்கோ எந்த அசிங்கமும் ஏறப்படுவதில்லை! பள்ளிப்பெண் தன் சாதியை விட்டு வேறு சாதி ஆணோடு தொடர்பு வைத்துகொண்டால் சாதியை விட்டு விலக்கப்படுகிறாள். அதே ஒரு ஆண் தன் விருப்பப்படி (பஞ்சம சாதிகளை தவிர்த்து) எந்த பெண்ணோடும் எவ்வித வெக்கமும் இன்றி தொடர்பு வைத்து கொள்ளலாம்.
Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya
ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
1871 சென்சஸ் கணக்கெடுப்பின்படி பள்ளிகள், வேளாளர் மற்றும் பிராமண விவசாயிகளுக்கு பண்ணையில் அடிமைகளாக பணி செய்துள்ளனர்.
Madras Government Musuem Bulletin No:4 1896, Edgar Thurston – Anthropology
பள்ளிகள் ஒரு காலத்தில் ஆதிக்கம் உள்ளவர்களாக இருப்பதை ஒப்புக்கொண்டாலும், அவர்களின் தற்போதைய கோரிக்கையான க்ஷத்ரியர் என்ற பட்டத்துக்கு அவர்களின் வெறும் நம்பிக்கை தவிர எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதோடு- க்ஷத்ரியர் என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுத்தால் அன்றி இவர்களுக்கு க்ஷத்ரிய பட்டம் தருவது பொருத்தமற்றது/அர்த்தமில்லாதது/முட்டாள்தனமானது! பல்லவர் சரிவின் பின்னர் பள்ளிகள் வேளாளரின் விவசாய கூலிகளாயினர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வருகையின் பின்னர்தான் இவர்கள் தங்களை உயர்த்தி காட்ட கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் இன்றும் கூலிகளே,பலர் நிலங்களும் மீதி வணிகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகள் பூணூல் அணிவதில்லை. சிலர் பிராமணர்களை வைதீகர்களாக நியமிக்கிறார்கள். சாதாரணமாக, பெண்களுக்கு வயது வந்த பின்னரே திருமணம் செய்கிறார்கள். விதவை மறுமணம் உண்டு, பின்பற்றியும் வருகிறார்கள். விவாகரத்து பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும், ஆயினும் இவ்வாக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். இறந்தோரை புதைக்கவும் எரிக்கவும் செய்கிறார்கள். சாதாரணமாக அவர்கள் பட்டம் கவண்டன் அல்லது படையாச்சி. தங்களை உயர்த்தி கொள்ள நினைப்போர் தங்களை தாங்களே நாயக்கன் என்று அழைத்து கொள்கிறார்கள்!
Castes and Tribes of Southern India, Edgar Thurston, 1909, volume 1
அக்னி என்பது பள்ளிகளில் ஒரு வகை. பள்ளிகள் தங்களை அக்னிக்குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
page 28-ambalavasi
அம்பலவாசிகளை விட பள்ளிகள் தாழ்ந்தவர்களே
சிதம்பரத்தில் பிச்சாவரத்தை சேர்ந்த பள்ளி குடும்பம் ஒன்றை சோழன் என்று இன்று கொண்டாடுகின்றனர். ஆனால் 1891 census இல் முதலில் இவர்கள் பல்லவனான ஹிரன்ய வர்மனின் பரம்பரை என்று முதலில் புளுகி விழா எடுத்து நாடகமாடியத்தை மூடி மறைத்துவிட்டு, இவர்களாகவே 1901 இல் புதிதாய் சோழகனார் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொள்கின்றனர், சோழனை claim செய்ய. அந்த பிச்சாவரம் பரம்பரைகாரரே தன்னை ஹிரன்ய வர்மன் என்ற பல்லவன் பரம்பரை என்று claim செய்துள்ளார். அது பதிவாகியும் உள்ளது. இதன் பின்னராக இவர்கள் சோழர்கள் தான் geth என்று தெரிந்த பின்னர் பிச்சாவரம் பரம்பரைகாரரே இப்போது சோழர் சோழர் என்று துள்ளுகின்றனர்!!!. இவர்கள் மட்டும் புளுகினால் யாரும் நம்பமாட்டார்கள் என்று அத்தாச்சிக்கு ஒரு வெள்ளாளரையும் சேர்த்துக்கொள்கின்றனர்.
மேலும் சென்னையில் மயிலாப்பூர் அருகே சாந்தோம் (Santhome / St.Thomas ) இல் இவர்கள் சொன்ன கண்டப்ப ராஜா புருடாவும் St. Thomas இன் வருகையும் எப்பேர்பட்ட புருடா என்று நீங்களே பாருங்கள். கொடுமைகள் தாங்காது மதம் மாற ஒத்துழைத்த பள்ளிகளை பரங்கியன் தன் டுமீல் கதைகளை பேச இவர்களை நியமித்துள்ளதாகவும், அதன் காரணமாக இவர்களை சமுதாயத்தில் மேம்படுத்த வெள்ளையன் முயற்சி எடுத்ததும் தெரிகின்றது
http://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore
http://www.santhomechurch.com/
Anaimalai thamira pattayathil (copper plate inscription)
Raja Raja "perum palli"
Rajendra "perum palli "
Yendru yen kuripida vendum?
Kambarin "Silai elupathu" yennum nool vanniyar caste ku mattum elutha pettrathu
Athula 'palli' enpathu "vanniyar pattam" endrum,
Kuluthungacholan ,Vikrama cholan,manunithi cholan ...
Vanniyar yendru kuripittu ullar
"Sillai ezhulathu" padithu vittu thangal karuthinai kurungal...
oսt right here. The skеtch is tasteful, your authored subject matter stylish.
nonethelеss, you command get bought an shakiess over that you wish
be delivering the following. unweⅼl unqueestionably come further formeгly
again since exacxtly the same nearly very often inside case you hield this increase.
எல்லாரும் ஒரு தாய் வயித்தில் பொறந்த வங்க தாப்பா... மறவர் கள்ளர் வன்னியர் பறையர் எல்லாவற்றிலும் பட்டங்களை ஆராயவும் ....