விஸ்வரூபம் அமெரிக்க படப்பிடிப்பு வீடியோ காட்சிகள்


தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் இரண்டு,கமல்ஹாசனின் விஸ்வரூபம், மற்றோன்று சூர்யா நடிக்கும் மாற்றான்.
இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறும் விஸ்வரூபம் படத்தின் அமெரிக்க படபிடிப்பு மற்றும், படத்தில் நடித்து வரும் இந்தி நடிகர் சேகர்கபூர், அமெரிக்க நடிகை பூஜாகுமார், ஆண்டிரியா,கமல்ஹாசன் பேட்டிகள், விஜய்டிவி வெளியிட்டுள்ளது. யூகிசேதுவின் நேர்காணல் பார்க்க.....


நன்றி விஜய்டிவி
தொகுப்பு 
சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

கமல்ஹாசனின் விஸ்வரூபத்துக்காகத்தான் காத்திருக்கிறேன். தாடி வைத்த தலைவனின் படம் அருமை. பகிர்விற்கு நன்றி.
  • 28 நாட்கள் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள் ....
    15.01.2015 - 2 Comments
    தமிழர்கள் தனித்துவமிக்க ஒரு இனம் என்பதை உணர்த்துகிற விழா பொங்கல்.இயற்கையுடன் இணைந்து தமிழர்கள் கொண்டாடும்…
  • கோச்சடையான் -நிழலே...நிஜமல்ல
    25.05.2014 - 3 Comments
    என் மகள்  CN,NICK,POGO அனிமேஷன் சேனல்களை நாள் முழுக்க பார்த்துக்கொண்டிருப்பாள். அவளுக்காக கொஞ்ச…
  •    ஒருபாட்டில் தண்ணீர் விலை 65 வட்சம்
    22.10.2021 - 0 Comments
    அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில்…
  • கயிற்றில் ஆடும்  வாழ்க்கை
    07.06.2013 - 4 Comments
    டூம்..டூம்..டூம் டூம்.. டூம்.. டூம்.. என்ற மேளத்தின் ஒலி கேட்டுக் கொண்டே…
  • மதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்
    03.09.2012 - 8 Comments
    தவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான்.  இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில்…