இங்கிலாந்தில் குழந்தை பெற்ற ஆண் தாய்? - தந்தை?


இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது ஆண் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் ஆக மாறினார். அப்போது அவர் தனது உடலில் இருந்த கருப்பையை அகற்றவில்லை. அதைத் தொடர்ந்து ஹர்மோன் சிகிச்சை மூலம் கருப்பையை செயல்பட செய்தார். பின்னர் அவர் ஒரு ஆணுடன் செக்ஸ் உறவு வைத்து அதன் மூலம் கர்ப்பம் அடைந்தார்.

அதையடுத்து 10 மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான குழந்தை பிறந்தது. அதன்மூலம் ஆணாக இருந்து பெண்ணாக மாறி குழந்தை பெற்ற முதல் இங்கிலாந்துகாரர் என்ற பெருமையை பெற்றுள் ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. இவருக்கு முன்பு 2007-ம் ஆண்டில் 38 வயது தாமஸ் பிட்டி என்ற அமெரிக்கர் உலகிலேயே முதன் முறையாக சூசன், ஆஸ்டின், ஜென்சன் என 3 குழந்தைகளை பெற்றார்.

இவருக்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆணுக்கு குழந்தை பிறந்தது. தற்போது 3-வதாக இங்கிலாந்துக்காரர் ஆணாக இருந்து பெண்ணாக மாறி குழந்தை பெற்றுள்ளார்.
-பென்னிசெல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்