20 ஜன., 2012

விஸ்வரூபம் படத்தில் கமல் கெட்டப் என்ன?


தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போதைய பரபரப்பே விஸ்வரூபம் படத்தில் கமலின் கெட்டப் என்ன? என்பதுதான்.விஸ்வரூபம் படத்தின் தாடி கெட்டப் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது மகள் சுருதி நடித்த முதல் தமிழ் படமான ''7ம்அறிவு'' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை கமல். தாடி வைத்த கெட்டப் முடித்து தற்போது மிசை தாடி இல்லாத தோற்றத்தோடு இருக்கிறார். கதை குறித்து சில கணிப்புகள் படி , தீவிரவாதியாக நடிக்கிறார் என்கிறார்கள், இல்லை ''சிகப்புரோஜாக்கள்'' படத்தில் வருவது போல என்கிறார்கள்,எப்படி இருந்தாலும் அது தாடிவைத்த கெட்டப்பாக தான் இருக்கும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. அந்த கற்பனையின் அடிப்படையில் சில புகைப்படங்கள் .....


உண்மையான கெட்டப் என்ன என தெரியும் வரை இப்படி கற்பனைகளை பார்த்து திருப்திபட்டுக்கொள்ளவேண்டியது தான்.
-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...