சமூக வலைத்தளங்கள் சுதந்திரத்தை முறையாக பயன்படுத்துவது அவசியம் : கபில்சிபல்

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், கூகுள், பேஸ் புக், ட்டூவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தள அதிகாரிகளுடன் வியாழ னன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைத்தளங்களுக்கு தணிக்கை முறை கொண்டு
வரும் எண்ணம் இல்லை என்றும் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் ஏற்கெனவே உள்ளன என்றும் அவர் தெரி வித்தார். எனினும் தரப்பட்டுள்ள சுதந்தி ரத்தை முறையாக பயன்படுத்துவது அவசி யம் என்றும் கருத்துச் சுதந்திரத்தை மதிக் கும் நாடு இந்தியா என்றும் கூறினார்.


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்
www.rishvan.com
  • இந்தியர்களை ஒன்றிணைக்கும் “ஒன்லைன்“ ஆல்பம்
    30.03.2012 - 0 Comments
    பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜார்ஜ் பீட்டர் உருவாக்கத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என் பதை மையக்கருவாக…
  •  ரயில்  பயணத்தில் ஒளிந்திருக்கும்  சுவாரஸ்யம்
    29.10.2021 - 0 Comments
     அடிக்கடி வெளியூர் செல்லும் ரயில் பணிகளுக்கு இந்த அனுவம் கிடைத்திருக்கும்.ரயிலில் மட்டும் நாம்…
  •  விதவிதமாய்  புதிய எலிகள்.......
    14.08.2013 - 1 Comments
    ஒவ்வொன்றும் ஒருவிதமாய்  புதிய எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய டிசைன்கள், செயல்பாடுகளில்…
  • அம்மா படத்தை அப்புறம் ஒட்டலாம் -  கிழிந்து கிடக்கும் வாழ்க்கையை ஒட்டுங்கள்!
    07.12.2015 - 0 Comments
      சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால்…
  • கமல் ஹாலிவுட் போகிறாரா இல்லையா?
    20.06.2013 - 5 Comments
    தசாவதாரம்  இசைவெளியீட்டு விழா சமயத்தில் கமல், ஜாக்கிசான்  இணைந்து நடிக்கப்போவதாக  தகவல்கள்…